'பாரத் பந்த்'.. வேளாண் மசோதாவை எதிர்த்து வீதிக்கு வந்த விவசாயிகள்.. இன்று என்னவெல்லாம் நடக்கும்!

டெல்லி: வேளாண் மசோதாவை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் 'பாரத் பந்த்' போராட்டம் இன்று நடத்துகிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முடங்க வாய்ப்பு உள்ளது. ஹரியானா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் தலைநகர் டெல்லியை எல்லா பக்கத்திலும் இருந்து முற்றுகையிட்டு போராட்டம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33Su6MS
via IFTTT

No comments:

Post a Comment