டெல்லி: நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மத்திய அரசு மீது கோபமடைந்துள்ள விவசாயிகளை சாந்தப்படுத்தும் வகையில் 2021-22 ரபி பருவத்திற்கான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரபி பயிர்களுக்கு குவிண்டாலுக்கு 50 முதல் 300 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திங்களன்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EkBXtO
via IFTTT
No comments:
Post a Comment