சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாள்தோறும் ஐந்தாயிரம் பேருக்கும் குறையாமல் கொரோனா பாதிப்புஉறுதிச்செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் 6 மாதங்களை கடந்தும் இன்னும் குறைந்தபாடில்லை. கொரோனா தடுப்பு மருந்துக்கு... சுறா எண்ணெய்... கலிபோர்னியா அமைப்பு எதிர்ப்பு!!
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34cMGiN
via IFTTT
No comments:
Post a Comment