தட்டார்மடம் : செல்வன் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

தூத்துக்குடி: தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட செல்வன் உடலை வாங்கமறுத்து நான்கு நாட்களாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செல்வன் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து செல்வன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. தூத்துக்குடி அருகே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mI2aUH
via IFTTT

No comments:

Post a Comment