சென்னை: சென்னையில் இன்று மட்டும் 982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156625 ஆக லட்சமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5492 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kwaiFC
via IFTTT
No comments:
Post a Comment