சென்னை: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை அடித்து உடைத்தது தாங்கள்தான் என்று கூறி சுபாஷ் பண்ணையார் பேசுவதை போல வாட்ஸ்அப்களில் வலம் வரும் வீடியோ தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33W2Ixs
via IFTTT
No comments:
Post a Comment