சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்தி வைக்க முடியாது...உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி விளக்கம்!!

டெல்லி: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் இன்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்பு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது. எனவே, முன்பு திட்டமிட்டபடி, தேர்வு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36aiaZH
via IFTTT

No comments:

Post a Comment