ஓபிஎஸ் இந்த முறையும் வெல்லுவது ஏன் கடினம்?

-ஆர்.மணி சென்னை: சில வாரங்கள் ஓய்ந்து கிடந்த முதலமைச்சர் பதவி சண்டை அஇஅதிமுக வுக்குள் மீண்டும் துவங்கி விட்டது. திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரச்சனை பூதாரமாக வெடித்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் (ஈபிஎஸ்) துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் (ஓபிஎஸ்) இடையே வார்த்தை போர் வெடித்தது. பெரியளவில் காரசாரமாக எதுவும் நடக்காது என்றே பலரும் எதிர்பார்த்திருந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jfedX8
via IFTTT

No comments:

Post a Comment