சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை... என்ன காரணம்!!

சென்னை: சென்னை வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் திடீரென தற்போது கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதிகள் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வாபஸ் பெற்றுள்ளது. இதனால், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/346hqlB
via IFTTT

No comments:

Post a Comment