கோவை: கோவையை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஹெலிகாப்டரில் பறந்து சென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார். கோவையில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அதிமுக நிர்வாகி ஹெலிகாப்டரில் பறந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த பயணத்திற்காக பல லட்ச ரூபாய் கட்டணமாக அவர் கட்டியதும் குறிப்பிடத்தக்கது. நான் திரும்ப திரும்பச் சொல்கிறேன்.. நம்ப மாட்டீர்களா.. நாங்கள் மத்தியஸ்தம் செய்யவில்லை -எல்.முருகன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iYxPyQ
via IFTTT
No comments:
Post a Comment