சென்னை: "பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மோசமான கட்சி" என்று பெயரை பாஜக பெற்றுள்ளது. இதற்கான கருத்து கணிப்பில் நம் வாசகர்கள் அழுத்தமான வாக்கையும் பதிவு செய்துள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சோஷியல் டிஸ்டன்ஸ், மாஸ்க் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன... எங்கெல்லாம் இவை மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அபராதமும் போடப்பட்டு வருகின்றன. ஆனால், சமூக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FXL8Bb
via IFTTT
No comments:
Post a Comment