சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - அரசு பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்

சென்னை: 70 ஆண்டுகள் பழமையான சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து பள்ளி நிலத்தை மீட்டு தர கோரி முன்னாள் மாணவர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பள்ளியின் முன்னாள் மாணவரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cGhyME
via IFTTT

No comments:

Post a Comment