சென்னை: அதிமுகவின் செயற்குழுவில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஓபிஎஸ் சீறியது எதனால்? என்பதுதான் அந்த கட்சியில் இப்போது பரபரப்பாக நடக்கும் பட்டிமன்றம். அதிமுகவின் செயற்குழுவில் வழக்கம் போல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கூடி கலைவது என்பதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்ததாம். சில நாட்களுக்கு முன்னர்வரை ஓபிஎஸ் தரப்பும் கூட எந்த பிரச்சனையும் இல்லாமல் செயற்குழுவை முடிக்கலாம் என்ற முடிவில்தான் இருந்ததாம். இதனால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jbwLHY
via IFTTT
No comments:
Post a Comment