இங்க பும்ரா, பும்ரான்னு இந்தியா கண்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தாரே.. எப்போ வருவார்?

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி தனது சமகால அதி சிறந்த வேகப்பந்து வீச்சாளரின் திறமையை இழந்து விட்டதோ என்ற அச்சம் பும்ரா பந்துவீச்சை பார்க்கும்போது எழுகிறது. ஜாகீர் கான் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி கண்ட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. ஜாகீர் கான் போலவே சிறப்பாக யார்க்கர் வீசி பேட்ஸ்மேன்களை நிலை தடுமாற வைத்தவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GhgtPa
via IFTTT

No comments:

Post a Comment