டெல்லி: கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே துணை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி இன்று உயிரிழந்துள்ளார் அவருக்கு வயது 65. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி மரணமடைந்தார். இந்தியாவில் கொரோனாவிற்கு பலியான முதல் மத்திய அமைச்சர் ஆவர். நாடு முழுவதும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iXJhKR
via IFTTT
No comments:
Post a Comment