திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலையில் இருந்து வெளியேறும் மரபுவழி நீர்ப்பாதையை இடைமறித்து ராஜவாய்க்காலில் கட்டியுள்ள தடுப்பணையால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடகனாற்றில் நீர்வரத்து இல்லாமல் அந்த ஆறே செத்துகிடக்கிறது; ஆகையால் இந்த தடுப்பணையை உடனே அகற்ற வேண்டும் என்று குடகனாறு பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடகனாறு பாசன பகுதி விவசாயிகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mYG9AT
via IFTTT
No comments:
Post a Comment