திருச்சி: திருச்சியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை உட்பட நீர்நிலைகளுக்கு திதி கொடுக்க பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அன்று மட்டும் கோவில் திறக்கப்படாது மக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் கொரோனா நோய் தொற்று
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/35H5klf
via IFTTT
No comments:
Post a Comment