சென்னை: பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா விரைவில் ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் ஹெச். ராஜா. தமிழக பாஜகவின் முகங்களில் ஒருவரும்கூட. தமது தடாலடி பேச்சுகள், ட்விட்டர் பதிவுகளால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருபவர் ஹெச்.ராஜா. சென்னை உயர்நீதிமன்றம் தொடர்பாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2FVYMVL
via IFTTT
No comments:
Post a Comment