கர்ப்ப பையில் நீர் கட்டி.. ஜிம்முக்கு போன மதுரை பெண் செய்த காரியம்.. இடிந்து போன காதல் கணவர்!

மதுரை: கர்ப்ப பையில் நீர் கட்டிஇருந்ததால் கரைப்பதற்கு ஜிம்முக்கு போன கனிமொழி என்ற பெண்ணுக்கு, ஜிம் மாஸ்டருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் அவருடன் மாயமானார். இதனால் கனிமொழியின் கணவர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 26). ராஜேஷ் கனிமொழி என்பவரை மூன்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GfjtLO
via IFTTT

No comments:

Post a Comment