பீகார் சட்டசபை தேர்தல்: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்.. ஓட்டு போடுவோருக்கு கையுறை.. அசத்தல் ஏற்பாடுகள்

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா காலம் என்பதால் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிமுறைகளையும் தெரிவித்தார். பீகாரில் அக்டோபர் 28ல் முதல் கட்ட வாக்குப் பதிவு துவங்குகிறது. நவம்பர் 10-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.அக் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j5yL4p
via IFTTT

No comments:

Post a Comment