டெல்லி: பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாத மத்தியில் சட்டசபை தேர்தல் நடைபெறும். 16.6 லட்சம் இடம் பெயர் தொழிலாளர்கள் பீகார் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். பீகார் மாநில சட்டசபை தேர்தல் குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i2jqQV
via IFTTT
No comments:
Post a Comment