திருச்சி: திருச்சியில் ஈ.வே.ரா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இத்தகைய: அநாகரிகமான செயலை யார் செய்திருந்தாலும் சட்டப்படி காவல்துறை தண்டிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் ஈ.வே.ரா சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்யைமாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kTdImg
via IFTTT
No comments:
Post a Comment