சென்னை: மண்ணில் இந்த காதலன்றி எனும் பாடலை அன்று மூச்சு விடாமல் பாடிய ஆண் குயில், இன்று மூர்ச்சையாகி போனதை நினைத்து அவரது ரசிகர்கள் சோக கடலில் மூழ்கியுள்ளார்கள். எஸ்பிபி எனப்படும் ஆண் குயில், இதுவரை 45 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். அவரது மறைவையொட்டி அவரது பாடல்கள் ஆங்காங்கே இசைக்கப்படுகிறது. கர்நாடக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36cID97
via IFTTT
No comments:
Post a Comment