சென்னை: கேட்க கேட்க சளைக்காத பாடல்கள் என்று எஸ்பிபி பாடிய பாடல்களை கூறலாம். சந்தோஷமான, சோக குரலில் தனியாக, ஜோடியாக அவர் பாடி இருக்கும் அனைத்துப் பாடல்களும் கேட்க கேட்க சளைக்காதது. இவரின் பூத உடல்தான் நம்மை விட்டு நீங்கி இருக்கிறது. ஆனால், பாடல்களால் என்றுமே நம்முடன் வாழ்ந்து வருவார். உலகம் முழுவதும் எஸ்பிபிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iaUiYp
via IFTTT
No comments:
Post a Comment