சனம் ஷெட்டி புகார்.. பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு.. கைது செய்யப்படுவாரா?

சென்னை: காதலித்து ஏமாற்றியதாக சனம் ஷெட்டி அளித்த புகாரை ஏற்று பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இதனால் தர்ஷன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EZmLCR
via IFTTT

No comments:

Post a Comment