ராஜபாளையத்தில் கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம் படத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு!

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கேபிள் டிவியில் க/பெ ரணசிங்கம் படத்தை ஒளிபரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் கொரோனாவால் தியேட்டர்களில் வெளியாகவில்லை. ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை விருமாண்டி இயக்கினார். ஊரில் நடக்கும் பிரச்சினைகளுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்து வருகிறார். இந்த படத்தில் துபாயில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iyMHTj
via IFTTT

No comments:

Post a Comment