சென்னை, கோவை, செங்கல்பட்டில் மீண்டும் மின்னல் வேகம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,622 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 46,255 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5500 என்கிற நிலையான அளவில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 46

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GtQsfE
via IFTTT

No comments:

Post a Comment