டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து ஹத்ராஸ்க்கு காரில் வந்து இறங்கினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். அவர்களுடன் வேணுகோபால்,. சௌத்ரி, புனியா உள்ளிட்டோரும் வந்தனர். உத்தரப்பிரதேச அரசு அனுமதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2GfXEwi
via IFTTT
No comments:
Post a Comment