டெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் பயன்படுத்துவதற்கான ஏர் இந்தியா ஒன் B777 சிறப்பு விமானம் அமெரிக்காவில் இருந்து இன்று டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த இரண்டு விமானங்களின் விலை ரூ. . 8,400 கோடி என்று தெரிய வந்துள்ளது. போயிங் தயாரித்து இருக்கும் இந்த விமானங்களை கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு வழங்கி இருக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36jFe8t
via IFTTT
No comments:
Post a Comment