தேசியத் தலைவரான ராகுலுக்கே இந்த நிலையா..? உ.பி.யில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி -ஸ்டாலின் பாய்ச்சல்

சென்னை: ராகுல்காந்தியை கீழே தள்ளி அவமதித்ததற்காக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒரு அகில இந்திய தலைவருக்கே நாட்டில் இந்த நிலை என்றால் சாமானியர்களின் நிலையை எண்ணிப்பார்க்க முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடப்பது அராஜக அட்டூழிய ஆட்சி என

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33h3HZY
via IFTTT

No comments:

Post a Comment