நல்லா கல்யாணம் பண்ணிக்கங்க.. யார் வேணாம்னா.. அதை மட்டும் கொஞ்சம் காட்டலாம்ல!

சென்னை: கல்யாண வீடு சீரியல் நடிகை ஸ்பூர்தி கவுடாவுக்கு கல்யாணம்.. எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் வருங்கால கணவரின் முகத்தை கூட காட்டாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் ஸ்பூர்தி கவுடா. இதைப் பார்த்த ரசிகர்கள், நல்லா தாராளமா கல்யாணம் பண்ணிக்கங்க.. ஆனால் வருங்கால கணவர் முகத்தை ஏன் இப்படி மறைச்சு வச்சிருக்கீங்க.. கொஞ்சம் காட்டலாம்ல என்று செல்லமா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33sQiOO
via IFTTT

No comments:

Post a Comment