ஹத்ராஸ் படுகொலை: ஆறுதல் கூறாமல் உ.பி அரசு அடக்குமுறைகளை கையாளுவதா? - ஜோதிமணி எம்பி

நொய்டா: ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை சம்பவத்தில் உத்தரபிரதேச மாநில அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தராமல் அடக்குமுறைகளை கையாளுவதாக கரூர் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ngJkUE
via IFTTT

No comments:

Post a Comment