முன்ன மாதிரி வாழறதை விட முன்ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் - கமல் அட்வைஸ் யாருக்கு

சென்னை: கொரோனா காலமாக இருப்பதால் முன்ன மாதிரி வாழ்வதை விட முன் ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் பிக்பாஸ் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில் தினம் தினம் புரமோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் சேர்த்தே அட்வைஸ் செய்திருக்கிறார் கமல்ஹாசன். விஜய் டிவியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SmM7O5
via IFTTT

No comments:

Post a Comment