திண்டுக்கல்: முதலமைச்சர் வேட்பாளர் பற்றி தாம் இனி வாய் திறக்கப்போவதில்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர் ஒருவரை நோக்கி 'யோவ் நீதான் என்னை சிக்க வைக்கப் பார்க்கிற' என அவர் கூறியது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது. தன்னை அமைதியாக இருக்குமாறு கட்சியின் மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுகவில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EPSGpf
via IFTTT
No comments:
Post a Comment