சென்னை: "ஹிந்தியும் தெரியாமல், தமிழும் தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகி இருக்குன்னா அதுக்கு திமுகதான் காரணம்" என்று நறுக்கென கருத்து சொல்லி உள்ளார் இல.கணேசன்! சுதந்திரப் போராட்ட வீரர் மபொசியின் 25-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். {image-lganesan-1601719056.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3laXhlq
via IFTTT
No comments:
Post a Comment