ஹத்ராஸ் கொடூரம்: ஜனாதிபதி தலையிடவேண்டும்....சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் - மாயாவதி வலியுறுத்தல்

லக்னௌ: ஹத்ராஸ் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை அல்லது உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையில் மக்கள் திருப்தியடையவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் குடியரசுத்தலைவர் உத்திரபிரதேசத்தில் இருந்து வந்து தலித் ஆவார், இந்த வழக்கில் தலையிட வேண்டும், பாதிக்கப்பட்ட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jv8i0y
via IFTTT

No comments:

Post a Comment