சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மாதிரிகள் சாலையோரம் சிதறிக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மெயின் ரோட்டுக்கு அருகே சளி மாதிரிகள் சிதறிக்கிடந்தன. அங்குள்ள பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் அவை என்று தெரியவந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34n7Jzi
via IFTTT
No comments:
Post a Comment