இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் ராமர் மற்றும் லட்சுமணர் மாதிரி... சொல்வது அமைச்சர் உதயக்குமார்

மதுரை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் துணை முதல்வர் இடையே எந்த சர்ச்சையும் இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். இருவரும் ஒருதாய் பிள்ளையாகவும், ராமர் லட்சுமணர் போலவும் உள்ளதாக கூறியுள்ளார் அமைச்சர் உதயகுமார். முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l4JxIM
via IFTTT

No comments:

Post a Comment