உலகிலேயே மிகவும் நீளமான மணாலி - லே சுரங்க நெடுஞ்சாலை நாளை நாட்டுக்கு அர்ப்பணிப்பு!!

டெல்லி: உலகிலேயே மிகவும் நீளமான 9 கிலோ மீட்டர் தொலைவிலான மணாலி - லே சுரங்க நெடுஞ்சாலையை நாளை காலை 10 மணிக்கு நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். இதற்கு அடல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது. இமாசலப்பிரதேச மாநிலத்தில் மணாலி - லே இடையிலான 9 கிலோ மீட்டர் தொலைவிலான சுரங்கப்பாதை (நெடுஞ்சாலை)கடந்த பத்தாண்டுகளாக அமைக்கப்பட்டது. அடல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jpUUuu
via IFTTT

No comments:

Post a Comment