கோவை: இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பலன்பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு, இஎஸ்ஐ மருத்துவமனைகளில், வழங்கப்பட்டு வந்த மருத்துவ படிப்பு கோட்டா ரத்து செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கோவை லோக்சபா உறுப்பினர் பிஆர் நடராஜன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: இஎஸ்ஐ மருத்துவமனைகளில் இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பலன் பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 20% கோட்டா வழங்கப்பட்டு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l7M6dg
via IFTTT
No comments:
Post a Comment