லக்னோ: போலீஸ் தள்ளியதும் நிலைகுலைந்து கீழே தடுமாறி விழுந்து எழுந்த ராகுல் காந்தியை துடித்து போய், பிரியங்கா பார்க்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தையும் நடுராத்திரி சுடுகாட்டில் கொண்டு போய் போலீசார் எரித்துள்ளனர். இப்படிப்பட்ட சமயத்தில், அந்த பெண்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SeHdCP
via IFTTT
No comments:
Post a Comment