கொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்

பெங்களூர்: கொடுமையிலும் மிகப்பெரிய கொடுமை என்றால் இதுதான். அதுவும் கொரானா பேரிடர் காலத்தில் இதுபோல முறைகேடுகளை செய்ய எப்படித்தான் இவர்களுக்கு மனது வருகிறதோ புரியவில்லை. கொரோனா நோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது. அதாவது, ஏற்கனவே பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு வெற்றி அடைந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33l57Tn
via IFTTT

No comments:

Post a Comment