சென்னை: தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனமான NCERT நடத்தும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தி அடிகளின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் NECRT புதிர் போட்டியை தமிழகத்திலும் நடத்துகிறது. ஆன்லைனில் இந்த புதிர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jslGlO
via IFTTT
No comments:
Post a Comment