கொல்கத்தா: தனக்கு கொரோனா வந்தால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்று கூறி இருந்த பாஜக தேசிய செயலாளராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அனுபம் ஹஸ்ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கும் அனுபம், ''எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36qUZdz
via IFTTT
No comments:
Post a Comment