எல். முருகன் முகத்தில் மலர்ச்சி.. ஒரு மகிழ்ச்சி.. டெல்லி போன காரியம் நல்லபடியா முடிஞ்சிருச்சாமே!

சென்னை: பாஜக மாநில தலைவர், எல்.முருகன் டெல்லி போன காரியம் கிட்டத்தட்ட முடிந்தமாதிரி போலிருக்கிறது.. விரைவில் தமிழக பாஜகவில் நல்ல செய்தி வரும் என்றும் நம்பப்படுகிறது. பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை சமீபத்தில் ஜேபி நட்டா வெளியிட்டார்.. ஆனால், அதில் தமிழகத்தை சேர்ந்த யாருமே நியமிக்கப்படவில்லை.. யாருக்கும் எந்த பொறுப்பும் தரப்படாதது பெரும் அதிர்ச்சியை தந்தது. குறிப்பாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jtlouW
via IFTTT

No comments:

Post a Comment