நாமக்கல்: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு திடீரென ரத்து செய்த நிலையில் தடையை மீறி திமுகவினர் இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மக்கள் சந்திப்பு கூட்டம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ij4aPG
via IFTTT
No comments:
Post a Comment