\"தலித் பெண் மரணம் கொடுமையானது.. காலைல உடலை எரிக்க சொன்னேன்.. கலெக்டர் கேட்கலை\".. பாஜக எம்.பி

லக்னோ: "ஹாத்ராஸ் தலித் பெண் பாலியல் பலாத்கார சம்பவம் வெட்கக் கேடானது. அந்தப் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட விதம் அதை விடக் கொடுமையானது. இதுகுறித்து நான் மாவட்ட ஆட்சித் தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்று பாஜக எம்பி ஒருவரே கருத்து சொல்லி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36uAIUy
via IFTTT

No comments:

Post a Comment