ஹத்ராஸ் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தர முடியுமா? எங்க கூட கூட்டிகிட்டு போகவா? பீம் ஆர்மி

ஹத்ராஸ் (உபி): உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் பெண்ணின் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் வலியுறுத்தியுள்ளார். ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அரசியல் தலைவர் சந்தித்து பேசுவதை உத்தரப்பிரதேச போலீஸ் தொடர்ந்து தடுத்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cV2WJt
via IFTTT

No comments:

Post a Comment