மாறப்போகிறது சென்னையின் நுழைவு வாயில்.. தமிழக அரசு அறிவித்த செம்ம நியூஸ்

சென்னை: கூடுவாஞ்சேரி - பரனூர் இடையே ரூ.250 கோடி மதிப்பிலான 8 வழிச்சாலைத் திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சென்னையின் நுழைவு வாயிலில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தையும் சென்னையையும் இணைக்கும் பிரதான பாதை என்றால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/33unC7P
via IFTTT

No comments:

Post a Comment