ராகுல் காந்தியை உ.பி. போலீஸ் தள்ளிவிடலை..தவறி விழுந்தாரு..பாஜகவின் குரலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: உத்தரப்பிரதேச போலீசாரால் ராகுல் காந்தி தள்ளிவிடப்படவில்லை.. ராகுல் காந்தி தவறி விழுந்திருப்பார் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹர்தாஸில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் நள்ளிரவில் எரித்தது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹர்தாஸ் தலித் பெண் குடும்பத்துக்கு ஆறுதல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Gn5y6R
via IFTTT

No comments:

Post a Comment